Lakshmi Dall ​Mill

Lakshmi Dall Mill

Quality is our Buisness

An ISO 9001 Organisation

எங்களை பற்றி

தென் இந்தியாவில் உள்ள தலை சிறந்த பருப்பு தயாரிக்கும் ஆலைகளில் எங்களது பருப்பு அலையும் ஒன்று.    மேலும் 500கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை நாங்கள் கொண்டுளோம். 1968யில் துவங்கப்பட்ட இந்த ஆளை 50 ஆண்டுகளுக்கும் மேல் தரமான பொருட்களை தயாரித்து வருகிறோம்.

எங்களுடைய​ புது வரவு

அன்பார்ந்த வாடிக்கையாளர்கள் மற்றும் நண்பர்களே, இப்பொழுது எங்களிடம் நீங்கள் தரமான அரிசி வகைகளையும் பெற்று பயன் பெறலாம்.உங்களின் நல்லாதரவு மேலும் தொடரட்டும்.

எங்களின் தயாரிப்புகள்

பாசிப்பருப்பு

துவரம் பருப்பு

கடலை பருப்பு

உளுத்தம் பருப்பு

பச்சைப் பயிறு

பொட்டுக்கடலை

LOFA

பச்சை பட்டாணி

அவரை